Tuesday, 5 August 2014

அழகாக இருக்க சில எளிய குறிப்புகள் (TEEN AGE BOYS & GIRLS MUST READ)

 1.தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம்,கொழுப்புநச்சுத்தன்மை என பல  ரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

===============================================================

2.மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம்பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-தர்பூசணியில் அதிகம்.

===============================================================

3.ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால்,தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

===============================================================

 4.பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திவெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

===============================================================

5.சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய்பீட்ரூட்முருங்கைக்கீரைஅவரை,பச்சைநிறக் காய்கள்உளுந்துதுவரைகம்புசோளம்,
கேழ்வரகுபசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

===============================================================

6. பச்சைப்பயறுமோர்உளுந்துவடைபனங்கற்கண்டுவெங்காயம்,சுரைக்காய்நெல்லிக்காய்வெந்தயக்கீரைமாதுளம் பழம்நாவற்பழம்,கோவைக்காய்இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

===============================================================

7.சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை,வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

===============================================================

8.வெங்காயம்பூண்டுசிறுகீரைவேப்பிலைமிளகுமஞ்சள்சீரகம்,
கருப்பட்டிவெல்லம்சுண்டைக்காய் வற்றல்செவ்விளநீர்அரைக்கீரை,எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

===============================================================

9. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால்மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

===============================================================

10. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
===============================================================

11.சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள்முளைகட்டிய பயறு போன்றவற்றைச்
சாப்பிடலாம்.

===============================================================

12. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

===============================================================

13.அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடுஉடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

===============================================================

 14.தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்துஅந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

===============================================================

15. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறாபுதினாதேன்,எலுமிச்சைச் சாறு...இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

===============================================================

16.கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது.திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள்வைரஸ்எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

2 comments:

Unknown said...

Oh very useful Sathya sir, we are expecting more from urs

Unknown said...

thank u madam