இன்றைக்கு குறைந்த விலையில் வெளியாகும் பல ஸ்மார்ட் போன்களில் நிறைய ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கின்றன.அவற்றை நமக்கு அதிகம் தெரிவதில்லை எனலாம் இதோ அந்த பட்டியலை இங்கு காணலாம்.இந்த மொபைல்கள் அனைத்தும் நிறைய ஆப்ஷன்கள் மற்றும் விலையும் சற்று குறைவாக நமக்கு கிடைக்கின்றது...

கார்பன் டைட்டேனியம் ஹெக்சா
இந்த மொபைலின் விலை ரூ.14,790ஆகும் 13MP கேமரா மற்றும் மிகவும் வேகமாக இயங்கும் ஹெக்சா கோர் பிராஸஸர் 16GB க்கு இன்பில்ட் மெமரி இதில் உள்ளது.
சோலோ Q2000L
இந்த மொபைலின் விலை ரூ.9,868ஆகும் 5.5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8MP க்கு கேமராவும் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது.
சோலோ Q1011
இந்த மொபைலின் விலை ரூ.9,999ஆகும் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்.
ஆல்ப்பா பெதர்
இந்த மொபைலின் விலைரூ.12,999 ஆகும் 13MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரியை கொண்டுள்ளது இந்த மொபைல்
கார்பன் டைட்டேனியம் ஆக்டேன்
இந்த மொபைலின் விலை ரூ.13,490ஆகும் ஆக்டோ கோர் பிராஸஸர் மற்றும் 13MP க்கு கேமரா 16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் நமக்கு இந்த மொபைல் கிடைக்கின்றது.
2 comments:
Oh thz week only I brgt micromax mobile, 1 week munadiyae intha information koduthirkalamae sir, any way it ll useful for others
thank u madam
Post a Comment